சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
கண்ணாளனைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
பெ: கண்ணா.. ஜோடிக் குயில் மாலையிடுமா.. இல்லை ஓடிவிடுமா
ஆ: கண்ணே.. நானிருக்க சோகமென்னம்மா.. கங்கை வற்றிவிடுமா
பெ: உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
ஆ: கல்யாணமா.. கச்சேரியா.. தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது.. கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
ஆ: என் தேவியைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
பெ: உன்னை மீறி ஒரு மாலை வருமா.. சொந்தம் மாறிவிடுமா
உள்ளம் காத்திருந்து இற்றுவிடுமா.. தன்னை விற்றுவிடுமா
ஆ: பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பெ: பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி
ஆ: காவலுக்கு நாதியில்லையா.. எந்நாளும் காதலுக்கு நீதியில்லையா
பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
ஆ: என் தேவியைக் கண்டாலென்ன
பெ: என் வேதனை சொன்னாலென்ன
ஆ: நல்வார்த்தைகள் தந்தாலென்ன
பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

Lucky casino - GoGo Casino Review
In this Lucky Casino review, we'll walk 캔 토토 you 카심바 through the steps and check 램 슬롯 the games 메이저바카라 selection. They have been recommended by many casino online users for Rating: 7.7/10 · Review 강남바카라 by GoyangCafe
How to Play Blackjack - JT Hub
Play blackjack 서귀포 출장마사지 on your desktop, 보령 출장마사지 mobile, or computer. Blackjack is one of the 춘천 출장안마 most popular casino games. Learn how to play 구미 출장샵 blackjack at JT Hub. 영주 출장안마